நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Wednesday, August 10, 2011
அப்படித்தானிருக்கிறது...!
உச்சி வெய்யில் தார்ச்சாலை கானல் நீர் தெரிந்தோ - தெரியாமலோ அதிலொரு பச்சிளங்குழந்தையின் பாதம் அப்படித்தானிருக்கிறது வாழ்க்கை தரும் ஒவ்வொரு அனுபவமும்.......!
No comments:
Post a Comment