நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Saturday, August 6, 2011
ஆட்சேபனையில்லை...!
ஆட்சேபனையில்லை, மனம் பிறழாமல் இருக்கும் போது நம்மிடமிருந்து அடுத்தவர்களுக்கும் அடுத்தவர்களிடமிருந்து நமக்கும் - கிடைக்காத அன்பு, பாசம், கருணை, புரிதல் எல்லாம் மனம் பிறழும் போது தான் கிடைக்கும் என்றால் ஆட்சேபனையில்லை அப்படி இருப்பதில்...!
No comments:
Post a Comment