நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Tuesday, July 5, 2011
அவ்வளவு உறுதியாக மறுக்க முடியாது...!
நான் என்ன தான் என் தாயை தெய்வமாக வணங்கினாலும் சில (அல்ல) பல நேரங்களில் மற்ற பெண்களும் ஒரு தாய் தான் அல்லது தாயாக போகிறவள் தான் என்பதை மறந்து தான் போகிறேன் என்பதை - என்னால் அவ்வளவு உறுதியாக மறுக்க முடியாது...!
No comments:
Post a Comment