நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Sunday, July 3, 2011
ஊரறியும்...!
வாழும் போது நாம் ஊரறிய வாழ்கிறோமோ இல்லையோ ஆனால் கண்டிப்பா ஓர் நாள் ஊரறியும் போகும் போது...!
No comments:
Post a Comment