நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Saturday, June 25, 2011
நான் அவனுக்கும் ஒரு படி மேலே அதில்...!
பொதுவா அவன் தான் நமக்கு கருணை காட்டனும் ஆனால், என்னை இவ்வளவு கஷ்ட படுத்தியும் என்னிடம் குறையவில்லை அவனின் கருணை. போடா போடா மன்னிச்சாச்சு போ...போ
No comments:
Post a Comment