நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Monday, February 28, 2011
இருக்கும் ஒரு சாதனையின் தொடக்கம்.....
இன்று, நான் தொடங்கும் ஒவ்வொரு பயணங்களும் தோல்வியில் முடியலாம் - ஆனால் நாளை எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியின் முடிவுலும் இருக்கும் ஒரு சாதனையின் தொடக்கம்.....
No comments:
Post a Comment