நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Wednesday, June 22, 2011
கற்றுத் தரப்போவதில்லை........
வலிகளும் வேதனைகளும் கற்றுத் தரும் பாடங்களைவிட சுகங்களும் சௌகரியங்களும் - ஒரு போதும் கற்றுத் தரப்போவதில்லை....
No comments:
Post a Comment