நான் ஓட்டப்பந்தய வீரனில்லை - ஆனால்
அவனையும் மிஞ்சுவேன் நாய் துரத்துமே யானால்,
அதேபோல், நான் கவிஞ்சனும் இல்லை - ஆனால்
எவனையும் மிஞ்சுவேன் தூண்டப்படுவது தொடருமே யானால்...
Tuesday, October 26, 2010
தோனியானேன்...
தோனியானேன்
அவள் கரையேற - கரையேறியும் விட்டால் நிம்மதியாக ஆனால், கரையேற்றிய தோனி இன்னும் தத்தளிக்கிறது நடுக்கடலில்
No comments:
Post a Comment